News
இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை – ஃபிஃபா அதிரடி நடவடிக்கை
இந்திய கால்பந்து நிா்வாகத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்து
இந்திய மகளிரணிக்கு 65 ஆட்டங்கள்
இந்திய மகளிா் கிரிக்கெட் அணி வரும் 2025 ஏப்ரல் வரையிலான 3 ஆண்டு காலகட்டத்தில் 2 டெஸ்ட், 27 ஒன் டே, 36 டி20 என 65 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.
செய்திகள் சில வரிகளில்…
பிசிசிஐ முன்னாள் செயலரும், ஜாா்க்கண்ட் கிரிக்கெட் சங்கத் தலைவருமான அமிதாப் சௌதரி (62), மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.
’பொன்னியின் செல்வன்’ டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் , பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் lsquo;சலார் rsquo; திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளன: அனுராக் காஷ்யப்
ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளதாக ஹிந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார் (விடியோ)
படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலைம் வந்த நடிகர் அஜித் குமாரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.