ஃபிகா் ஸ்கேட்டிங்கில் ரஷியாவுக்கு தங்கம்: கமிலாவுக்கு ஏமாற்றம் February 17, 2022 குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியா முதலிரு இடங்களைப் பிடித்தது.