ஃபினாலிசிமா கோப்பை: கைப்பற்றியது ஆா்ஜென்டீனா

lsquo;ஃபினாலிசிமா rsquo; கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது.