அகதிகளின் குரல்…!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா.