அஞ்சலி செலுத்திய இளவரசர் சார்லஸ்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.