அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யார்?

மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக திலக் வர்மா இருப்பாரென முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.