அடேங்கப்பா… இங்க படியில உட்கார்ந்து ஃபோட்டோ/விடியோ எடுத்துக்கிட்டா 30,000 ரூபாய் அபராதமாமே!


ரோமைப் பொருத்தவரை, ஸ்பானிஷ் படிகள் உலக மக்களுக்கு பரிச்சயமாகத் தொடங்கியது 1953 ஆம் ஆண்டு வெளியான ரோமன் ஹாலிடே திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு தான்.