அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.