அதிர்ச்சியில் உறைய வைக்கும் சால்வடார் புகைப்படம்… புதைந்து போன அப்பா, மகளின் அமெரிக்க கனவுகள்!

நேற்று முதல் ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் அப்பா, மகள் புகைப்படமொன்று அதைக் காண வாய்த்தோர் மனங்களை எல்லாம் ரம்பமாக அறுத்து ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது.