''அது ஆளுநர் ஆட்சியில் நடந்தது'': 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'' படம் குறித்து ஒமர் அப்துல்லா காட்டம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்டிருப்பது கட்டுக்கதை என காஷ்மீரின் முன்னாள் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.