‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ – தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி!

இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை