'அந்தப் படத்துல நான் நடிச்சிருக்கவே கூடாது' – ஸ்ருதி ஹாசன் அதிரடி

அந்தப் படத்தில் தான் நடித்திருக்கக்கூடாது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.