அனுஜ் ராவத் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.