அன்ஜும் மொட்கிலுக்கு வெண்கலம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில் வெண்கலம் வென்றாா்.