'அன்புள்ள சூர்யா தம்பி…சாரி தம்பி சார்': சூர்யாவிற்கு பதிலளித்த கமல்

விக்ரம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சியான பதிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.