அமர்நாத் கோவிலில் ஆளுநர் வோரா சுவாமி தரிசனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் கோவிலில் ஆளுநர் வோரா சுவாமி தரிசனம் செய்தார்.