அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கைது

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், மது அருந்தி கார் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.