அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது இந்திய அணி. இதற்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.