அயோத்தி வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

அயோத்தி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்றது. பின்னர், அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.