'அரபி' படத்தின் டீசர் வெளியானது

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நடித்துள்ள #39;அரபி #39; கன்னட படத்தின் டீசர் வெளியானது. ஆர்.ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், நீச்சல் வீரர் விஸ்வாஸ் வாழ்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.