அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட் டீசர் வெளியீடு

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ள கள்ளபார்ட் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.