அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' டிரெய்லர் வெளியீடு

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியானது.