அறிவியல் ஆயிரம்: ஈபிள் கோபுரத்தில் பெயர் பொறிக்கப்பட்ட விஞ்ஞானி ஜீன்-சார்லஸ் டி போர்டா

ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் பொறிக்கப்பட்ட 72 விஞ்ஞானிகளில் ஜீன்-சார்லஸ் செவாலியர் டி போர்டாவும் ஒருவர். கணிதத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளமானவை.