அறிவியல் ஆயிரம்: நறுமணத்தைவிட துர்நாற்றத்தை விரைவில் உணரும் மூளை – புதிய கண்டுபிடிப்பு May 30, 2022 நறுமணத்தைவிட துர்நாற்றம் நமது மூளையில் மிக விரைவாக செயலாக்கப்படுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.