அறிவியல் ஆயிரம்: மார்பகப் புற்றுநோய் ஏன் எலும்பில் பரவுகிறது?

மார்பகப் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? என்பது தொடர்பாக ஜெனீவா ஆய்வாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.