அல்ஜீரியாவில் 250 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 250 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.