அவதூறு வழக்கில் ஜானி டெப் வெற்றி: ரசிகர்கள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் பிரபலமான நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி மீது அளித்த மான நஷ்ட ஈடு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.