அஸ்வினை டி20 அணியிலிருந்து நீக்கியது நியாயமா?

இந்திய டி20 அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.