அஸ்வின் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்: ரோஹித்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கபில் தேவ் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.