ஆகஸ்ட் 1 முதல் முடங்குகிறது தெலுங்கு சினிமா – அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்

ஆகஸ்ட் 1 முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.