ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் கிருஷ், ரவி

ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கிருஷ் பால், ரவி சைனி ஆகியோா் ஜூனியா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.