ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஹி சிவச், பாலக் ஜாம்ப்ரே, வினி, யாஷிகா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.