ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியாவை வென்றது ஜப்பான்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வியைத் தழுவியது.