ஆசிய கோப்பை ஹாக்கி: வாய்ப்பு கிடைக்குமா இந்தியாவுக்கு?

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை புதன்கிழமை சந்திக்கிறது.