ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் பஜ்ரங்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்றார்.