ஆசிய மல்யுத்தம்: வெள்ளிப் பதக்கம் வென்றார் சரிதா

ஆசிய மல்யுத்த போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.