ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 3 தங்கம்

ஜூனியருக்கான ஆசிய கோப்பை 2-ஆம் நிலை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.