ஆணழகன் போட்டி: தூத்துக்குடி இளைஞர் சாம்பியன்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் தூத்துக்குடி இளைஞர் சாம்பியன் பட்டம் பெற்றார்.