ஆண்ட்ரியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு – அனல் மேலே பனித்துளி

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.