ஆபாசப் பட வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் சிக்கியது எப்படி? – திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்

ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு?