ஆப்கானிஸ்தானுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் புதன்கிழமையன்று (மே-25) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.