ஆமிர் கான் பட டிரைலர்: நாக சைதன்யா ரசிகர்கள் வருத்தம்

நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகமாகி ஆமிர் கான் உடன் நடித்த திரைப்படமான lsquo;லால் சிங் சத்தா rsquo; ட்ரெய்லர் வெளியானது. நாக சைதன்யா டிரைலரில் மிகக் குறைவான காட்சிகளே வருவதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.