ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க: டிரெய்லர் வெளியீடு எப்போது?

மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்கியுள்ளார்.