ஆர்ப்பரிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது.