ஆர்யா நடிக்கும் கேப்டன்!

 

சக்தி செளந்தர் ராஜனின் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படத்துக்கு கேப்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

டெடி படத்துக்குப் பிறகு ஆர்யா – சக்தி செளந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஆர்யா நடிக்கும் 33-வது படத்துக்கு கேப்டன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி போன்றோர் நடிக்கிறார்கள். இசை – இமான். கேப்டன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>