ஆஸி. – பாக். முதல் டெஸ்ட் டிரா

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.