ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் டிரா: சதமடித்த பாக். தொடக்க வீரர்கள்

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்து அசத்தினார்கள்.