இங்கிலாந்து டி20 பிளாஸ்ட்: கலக்கும் சாம் கரண்

இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார்.