இங்கிலாந்து டூா்: நியூஸி. அணியில் அஜாஸ் படேல் May 4, 2022 மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொரில் விளையாட ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.