இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குப் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசி. முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் அறிவிக்கப்பட்டுள்ளார்.